கல்ஓயா தேசிய பூங்காவில் நேற்றிரவு 25 வன விலங்கு அதிகாரியொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேட்டைக்குச் சென்ற குழுவொன்று மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டினால் இம்மரணம் நிகழ்ந்துள்ளதாக கருதப்படுவதுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தம்பகல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment