கலேவெல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இருவரும் விடுமுறையில் சென்றிருந்த கடற்படை வீரர்கள் என்பதோடு மீண்டும் பணிக்குச் செல்ல முனைந்த நிலையில் சுகயீனமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கெதன்கமுவ மற்றும் கும்புக்கொல்ல உட்பட குறித்த நபர்கள் பயணித்த இடங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பிரதேச செயாளர் நிஷாந்த தகவல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment