சுனாமி நிதியைக் கையாடல் செய்தவர்கள் கொரோனா நிதியைக் கையாட மாட்டார்கள் என்று நினைப்பவன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா.
நாடாளுமன்றை மீண்டும் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் ஜனாதிபதி தரப்பு அதனை மறுத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதி தொடர்பிலும் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment