கொரோனாவை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்: ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Thursday, 30 April 2020

கொரோனாவை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்: ஜனாதிபதி


இலங்கையில் கொரோனா சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதாக பதில் சீன தூதுவரிடம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.



நேற்றைய தினம் இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனாவுக்குப் பின்னான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சீனா இலங்கைக்குக் கை கொடுக்கும் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment