கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படைச் சிப்பாய் ஒருவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஒருவர் பணி புரிவதன் பின்னணியில் வாரியபொல பிரதேச சபை அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான ஒருவரது வீட்டுக்கு அருகிலேயே அலுவலகத்தில் கடமையாற்றும் நபர் வசித்து வருவதாகவும் அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள் பாதுகாப்பை முன்னிட்டு மூடி வைப்பதாகவும் தவிசாளர் டி.பி. திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றிய 30 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது நேற்று கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment