நாடாளுமன்றை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சியினர் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் ஜனாதிபதி அதனை நிராகரித்து வருகிறார்.
எனினும், சபாநாயகர் நாடாளுமன்றை மீண்டும் கூட்டலாம் என நேற்றிலிருந்து ஊகங்கள் வெளியிடப்பட்டு வரும் பின்னணியில் அது குறித்து விளக்கமளித்துள்ள கரு ஜயசூரிய, இன்னொரு அரசியல் குழப்பம் உருவாவவதற்க இடமளிக்கப் போவதில்லையெனவும் அதனால் நாடாளமன்றைக் கூட்டப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
முரண்பாடுகளின் போது நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளிப்பதே தமது கடமையெனவும் ஒருதலைப் பட்சமாக எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லையெனவும் அவர் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment