இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றிரவு மேலும் எண்மருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தற்சமயம் 335 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 118 பேர் ஏலவே குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
இதுவரை இலங்கையில் 7 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment