வெலிசர: விடுமுறையில் சென்றுள்ள சிப்பாய்கள் மீள அழைப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 23 April 2020

வெலிசர: விடுமுறையில் சென்றுள்ள சிப்பாய்கள் மீள அழைப்பு

.net/image/

வெலிசர கடற்படை முகாமில் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் முகாமிலிருந்து விடுமுறையில் சென்ற அனைவரும் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.



அனைவருக்கும் பரிசோதனை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜாஎல - சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலைத் தவிர்த்து உலவித் திரிந்த நபர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வீரர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment