நாடளாவிய ஊரடங்கு நாளையும் தொடரும்! - sonakar.com

Post Top Ad

Sunday, 26 April 2020

நாடளாவிய ஊரடங்கு நாளையும் தொடரும்!


நாடளாவிய ஊரடங்கு நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் காலை 5 மணிக்கு ஊரடங்கு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது நாளைய தினமும் ஊரடங்கு நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - களுத்துறை - கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தொடர்ந்தும் அபாய வலயங்களாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment