கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றை மீண்டும் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் நல்லெண்ணத்திலேயே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கின்ற முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அதனைத் தானும் ஆமோதிப்பதாக தெரிவித்துள்ளார்.
சபையின் சிறந்த செயற்பாட்டை உறுதி செய்வது சபாநாயகரின் பொறுப்பெனவும் இக்கோரிக்கை நியாயமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளைய தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது வீட்டுக்கு வருமாறு மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment