நேற்றைய தினம் கண்டறியப்பட்டிருந்த கொரோனா தொற்றாளர்கள் 31 பேரில் நான்கு இராணுவத்தினரும் உள்ளடக்கம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கையில் 619 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 134 பேர் குணமடைந்துள்ளனர்.
வெலிசர முகாமோடு தொடர்புடைய கடற்படையினரே அதிகமாக தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், இராணுவத்தின் நால்வர் ஒரே நாளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment