இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது.
இத்துடன் இன்றைய தினத்தில் 14 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள அதேவேளை இதுவரை 154 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கின்றமையும் ஜுன் 20ம் திகதி பொதுத் தேர்தலுக்கு தேதி குறிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment