இலங்கையில் இன்று மாலை வரையான காலப்பகுதியில் 11 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் பின்னணியில் மொத்த எண்ணிக்கை 660 ஆக உயர்ந்துள்ளது.
139 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, இன்று புதிதாக 11 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். எனினும், பெரும்பாலான அபாய மையங்கள் தற்போது நீங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment