இன்றை தினம் புதிதாக மூவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 134 பேர் குணமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், பரவலான பரிசோதனைகள் இல்லாத நிலையில் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment