கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் இம்முறை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருப்பதாக கல்லூரி அதிபர் சிஹானா ரஹீம் தெரிவித்தார்.
இம்முறை ஆறு மாணவிகள் 9ஏ சித்தி பெற்றுள்ளதுடன், ஆறு மாணவியர் 8A மற்றும் மூன்று மாணவியர் 7 பாடங்களில் 'ஏ' சித்தி பெற்றுள்ளனர். இதேபோன்று கணிசமான மாணவிகள் ஆறு மற்றும் ஐந்து பாடங்களில் 'ஏ'' சித்தி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, ஆங்கில மொழியில் 92 விகிதமான மாணவிகளும், தமிழ் சிங்கள மொழியில் 77 விகிதமான மாணவிகளும் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-இக்பால் அலி
-இக்பால் அலி
No comments:
Post a Comment