இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் தொகை 588 ஆக உயர்ந்துள்ளது.
இத்துடன் இன்றைய தினம் 65 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, 126 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 456 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment