இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 584 ஆக உயர்ந்துள்ளது.
126 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக கடற்படை வீரர்கள் மத்தியில் பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதேவேளை, பொது மக்கள் மத்தியில் பரிசோதனைகள் நடாத்தபடாமல் அரசு தொற்றாளர் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment