இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 582 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் 59 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை, இதில் பெரும்பாலானோர் கடற்படையினர் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் 63 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment