இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்தும் 378 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை கடந்த சில நாட்களாக தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கிறது.
இந்நிலையில் நாளைய தினமும் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment