இன்றைய தினம் மேலும் எண்மருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாளைய தினமும் நாடளாவிய ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
120 பேர் இதுவரை குணமடைந்துள்ள அதேவேளை நேற்றும் 40 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment