இன்று 24ம் திகதி இலங்கை நேரம் இரவு 8 மணிக்குரிய தரவுகளின் அடிப்படையில் இன்றைய தினம் இதுவரை 48 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மொத்த எண்ணிக்கை 416 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் 109 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடற்படை வீரர்கள் பெருந்தொகையானோர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment