இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் 52 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டிருந்த நிலையில் இன்று பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும், இன்றைய தினமும் தொடர்ச்சியாக எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment