பொலன்நறுவையைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் அங்கு 12 கிராமங்கள் நேற்றைய தினம் முடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த நபர் குடியிருந்த கிராமத்தைச் சேர்ந்த 43 பேர் இன்று தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை 330 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதோடு அதில் 105 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment