இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் 49 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதேவேளை, இதுவரை 109 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment