உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதேவேளை சர்வதேச புள்ளிவிபரங்களின் அடிப்படையில் எட்டு லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உலகளாவிய உயிரிழப்பு தற்சமயம் இரண்டு லட்சத்து எட்டாயிரத்தைத் தொட்டுள்ளது.
பல நாடுகள் தற்போது வழமைக்குத் திரும்புவது பற்றிய திட்டங்களைத் தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment