இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 23ம் திகதி ஐவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள அதேவேளை நால்வர் பண்டாரநாயக்க மாவத்தையோடு தொடர்புள்ளவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் 105 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்குது.
No comments:
Post a Comment