இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறிய்பபட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை 328 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை 105 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பொலன்நறுவ பகுதியில் 12 கிராமங்களை மூடி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment