இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை குணமடைந்தோர் தொகை 102 என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக அடையாளங்காணப்பட்ட நபர் வரகாபொலயைச் சேர்ந்தவர் எனவும் முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் தொடர்பிலிருந்துவர் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னும் ஆயிரத்துக்கு அதிகமானோர் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment