2019ம் ஆண்டு, டிசம்பர் 2 முதல் 12 வரை இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.
நான்காயிரத்துக்கும் அதிகமான பரீட்சை நிலையங்களில் 717,008 பேர் கடந்த தடவை பரீட்சை எழுதியிருந்தனர்.
சுட்டி இலக்கத்தின் உதவியுடன் www.doenets.lk என்ற இணைய முகவரியில் பெறுபேறுகளை பார்வையிடலாம்.
No comments:
Post a Comment