200 நோய்களைக் கண்டறியும் 'ரோபோ': மஹிந்தவிடம் ஒப்படைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 April 2020

200 நோய்களைக் கண்டறியும் 'ரோபோ': மஹிந்தவிடம் ஒப்படைப்பு

https://www.photojoiner.net/image/GJh5aRKu

200 வகையான நோய்களைக் கண்டறிந்து அதற்கான மருத்துவ அறிவுரைகளை வழங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்பான ரோபோ ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இனறு கையளிக்கப்பட்டுள்ளது.



கொழும்பு , ஆனந்தா கல்லூரி பழைய மாணவரான பமுதித பிரேமசந்திய இவ்வியந்திரத்தைத் தயாரித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற இயந்திரங்களை உருவாக்குவதற்கான முழு ஒத்துழைப்பை வழங்குமாரு அதிகாரிகளை பணித்துள்ளதாக மஹிந்த தெரிவிக்கிறார்.

1 comment:

HS Architects said...

urupattamaadirithan

Post a Comment