இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது.
இன்றிரவு (26) மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனடிப்படையில் இன்று 63 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
120 பேர் வரை குணமடைந்துள்ள போதிலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment