முன்னதாக ஏப்ரல் 30 வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் இடை நிறுத்தியிருந்த ஸ்ரீலங்கன், தற்போது மே 15ம் திகதி வரை அதனை நீடித்துள்ளது.
எனினும், வர்த்தக அடிப்படையில் அண்மையில் ஸ்ரீலங்கன் விமானத்தில் சீனர்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருந்த அதேவேளை வெளிநாடுகளில் முடங்கியிருக்கும் இலங்கையரை அழைத்து வருவதற்காகவும் பிரத்யேக சேவைகள் இயங்குகின்றன.
கொரோனா சூழ்நிலையில் ஸ்ரீலங்கன் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment