வெலிசர கடற்படை முகாமிலிருந்து விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த மூன்று கடற்படை வீரர்கள் ரத்னபுர வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த 13 வீடுகள் சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகளைக் கொண்டு கடற்படை வீரர்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment