கொட்டிகாவத்தை பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்டதன் பின்னணியில் அப்பகுதியில் 11 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளரின் வீட்டில் வசித்து வந்த ஐவர் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ள அதேவேளை குறித்த நபருக்கு பண்டாரநாயக்க மாவத்தையில் தொடர்பிருந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கொட்டிகாவத்தையில் கொரொனா உடலங்களை எரிப்பதற்கு அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment