இலங்கையில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், இதில் 104 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் கொரோனா தொற்று வீழ்ச்சியடைந்திருப்பதாக அத தெரண தொலைக்காட்சி ஊடாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்று, இம்மாதமே அதிகளவு தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment