தினசரி குறைந்த பட்சம் ஆயிரம் பேரையாவது பரிசோதிக்க முடியும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார் சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க.
நேற்றைய தினம் 1142 பேருக்கு PCR பரிசோதனை நடாத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதிய அளவு பரிசோதனைகள் நடாத்தப்படாத நிலையிலேயே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைத்துத் தெரிவிக்கப்படுவதாக சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment