இன்றிரவு 8 மணியுடன் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 449 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 9 பேர் இணைந்துள்ளதன் பின்னணியில் இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment