![](https://i.imgur.com/EpNabI4.png?1)
ஈஸ்டர் தாக்குதலையடுத்து கைதான தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நுவரெலியவில் ஆயுத பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment