முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை அவரை பத்தரமுல்ல ரஜமல்வத்தையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 'தேடியுள்ளனர்.
காலை 7 மணியளவில் அங்கு சென்ற போதிலும் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்கவில்லையென சி.ஐ.டியினர் தெரிவிக்கின்றனர்.
மத்திய வங்கி ஊழல் வழக்கின் பின்னணியில் ரவி உட்பட பத்து பேரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment