மார்ச் மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறியமுடிகிறது.
பெரும்பாலும் மார்ச் 12 - 19 வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment