![](https://i.imgur.com/0uWpLE3.png?1)
ஐந்து வருடங்கள் நிலவிய ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களே தற்போதைய பொருட்கள் விலையுயர்வுக்கு அடிப்படைக் காரணம் என தெரிவிக்கின்ற பிரசன்ன ரணதுங்க, அதனை சீர் செய்ய மூன்று மாதங்கள் போதாது என தெரிவிக்கிறார்.
தமது ஆட்சிக்காலத்தில் அதற்கு முந்தைய மஹிந்த ராஜபக்சவின் 10 வருட காலத்தில் உருவான பொருளாதார சரிவே காரணம் என ரணில் - மைத்ரி கூட்டாட்சி தெரிவித்து வந்தது.
முன்னர் எப்போதும் இல்லாத வகையில் அத்தியாவசிய பொருட்கள், மரக்கறி விலைகள் உயர்ந்துள்ளதுடன் பொது மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் பிரசன்ன இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment