
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய ஊடாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் ஒப்பமிட்டுள்ளார் முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
கடந்த நாடாளுமன்றின் அமர்வுகளில் பங்களிப்பதில் முன்னணியில் திகழ்ந்த முஜிபுர் ரஹ்மான் மத்திய கொழும்பு தொகுதியில் மக்கள் நம்பிக்கையைப் பெற்றவராவார்.
சஜித் பிரேமதாசவும் இம்முறை கொழும்பிலேயே போட்டியிடும் நிலையில் கொழும்பில் முஸ்லிம்களின் வாக்குகள் சிதைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment