
நாளை செவ்வாய் கிழமை (17) முதல் வியாழன் வரை மூன்று தினங்களுக்கு விசேட பொது விடுமுறை அறிவித்துள்ளது அரசாங்கம்.
வங்கி மற்றும் வர்த்தக, பொது நிர்வாக சேவைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது போல தனியார் சேவைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தீவிரத்தின் பின்னணியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment