![](https://i.imgur.com/zCmg9CV.jpg?1)
ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் தினம் 15 பேருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் இருவர் இலங்கையர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இத்துடன் மொத்தமாக 74 பேர் அமீரகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்து வருகின்ற அதேவேளை, சீனா தமது நாட்டில் கொரேனா பரவல் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. இதேவேளை இலங்கையர் வருகையை மத்திய கிழக்கு நாடுகள் சில தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment