
குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அபே ஜன பலய எனும் கட்சியூடாக ஞானசார தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 25 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஞானசார உட்பட மேலும் இரு சுயேட்சைக்குழுக்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி ஆர் எம். ஆர். ரத்நாயக தெரிவித்தார்.
பெரமுனவின் முதன்மை வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாகவும் குருநாகலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-இக்பால் அலி
No comments:
Post a Comment