
கொரோனா சூழ்நிலையில் நீதிமன்றுக்கு கைதிகளை அழைத்து வருவதைத் தவிர்த்து பிணை விண்ணப்பங்கள் மற்றும் விளக்கமறியல் குறித்து வீடியோ மூலமாக கைதிகளை நீதிபதிக்கு காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவசர வழக்குகள் தவிர்ந்த ஏனைய வழக்கு விசாரணைகளை ஒத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளுக்கான மனுத்தாக்கள் காலை 10 மணிக்கு முன்பதாக சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment