ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பெரமுன இடையிலான கூட்டணிக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுவதற்கான 'வாய்ப்பை' நிராகரித்துள்ளார் மைத்ரிபால சிறிசேன.
தான் தனது மாவட்டத்தில் போட்டியிட்டு, வென்று அதனூடாகவே நாடாளுமன்ற உறுப்பினராகப் போவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
ஜி.எல்.பீரிஸ், அலி சப்ரி, அஜித் நிவாத் போன்றோர் பெரமுனவின் தேசியப் பட்டியலூடாக நியமனம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment