ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதால் மேல் மாகாண ஆளுனர் சீதா அரம்பேபொல தனது பதவியைத் துறந்துள்ளார்.
இவரையடுத்து வடமத்திய மாகாண ஆளுனர் திஸ்ஸ விதாரனவும் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரமுனவின் தேசியப் பட்டியலுக்கு அக்கட்சியில் 'கிராக்கி' ஏற்பட்டுள்ளதோடு முஸ்லிம் சமூகத்திலிருந்தும் பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment