![](https://i.imgur.com/sf53Ztj.png?1)
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவைத் தேடி இரண்டு சி.ஐ.டி அணியினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ரவி கருணாநாயக்கவின் வீடொன்றில் சோதனை நடாத்தப்பட்ட போதிலம் அவரைக் காணவில்லையென தெரிவித்திருந்த நிலையில் இன்று இரண்டு அணிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கிறார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கின் பின்னணியில் கோட்டை மஜிஸ்திரேட் ரவி உட்பட 10 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment