
கொரோனா வைரஸைதடுப்பதற்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைமை அதிகாரியாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைவாக இவ்விசேட நியமனம் இடம்பெற்றுள்ளது.
நாடளாவிய ரீதியில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்காக குறித்த தேசிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment